• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

ஜிமெயிலின் Subject பகுதியில் வரும் message-ஐ எவ்வாறு மறைப்பது

+2 votes
ஜிமெயிலின் Subject பகுதியில் வரும் message-ஐ எவ்வாறு மறைப்பது
asked Jun 6, 2013 in தகவல் தொழில்நுட்பம் by parthiban (15,490 points)
edited Jun 6, 2013 by parthiban
   

2 Answers

0 votes
பொதுவாக எந்தவொரு அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் ஜிமெயில் தவிர்த்த வேறு மின்னஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தவே ஆர்வம் காட்டிடுவர், ஏனெனில் ஜிமெயிலின் மின்னஞ்சலில் Subject பகுதியில் அம்மின்னஞ்சலின் உள்ளடக்க செய்தியையும் (message content) காட்டுவதால் அலுவலகத்தில் பிறர் முன்னிலையில் தத்தமது தனிப்பட்ட மின்னஞ்சலை உபயோகிப்பது சிரமமான செயலாகும்.

இந்த சினிபெட்(Snippet) என்ற வசதி மின்னஞ்சல்களை எளிதாகவும், விரைவாகவும் தொகுக்க உதவுகின்ற போதிலும், பொது இடங்களில் பயன்படுத்தும் பொழுது தனிமனித ரகசியங்கள் (privacy) பராமரிக்க முடியாமல் போய் விடுகிறது.

இது ஜிமெயிலின் இயல்புநிலைக் கூடுதல்செயல்வசதியகும் இதை விரும்பாதவர்கள் இதனை தேவைில்லையென நீக்கிவிடலாம்.

அதற்காக, ஜிமெயில் பயனர் கணக்கில் உள்நுழைந்து, “Settings” பக்கத்திற்குச் செல்க. அதில், “General” என்ற தாவியின்திரையில் Snippets-ற்கு அடியில் இருக்கும் “No snippets – Show subject only.” என்பதைத் தெரிவுசெய்து “Save Changes” என்றபொத்தானை சொடுக்கி மாற்றங்களைச் சேமித்துக்கொள்க

Gmail=>Settings=>General=>Nosnippets =>Save Changes
answered Jun 10, 2013 by stranger012 (4,170 points)
0 votes

மறைக்க வேண்டிய தகவல்களை ஏன் ஜிமெயிலில் பரிமாறிக்கொள்ள வேண்டும் Mr. Parthiban.

answered Jan 14, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...