• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

உங்கள் வீட்டில் இன்று என்ன சமையல்?

+4 votes
உங்கள் வீட்டில் இன்று என்ன சமையல்?
asked Jun 23, 2013 in இன்று என்ன சமையலோ ? by bookworm (4,420 points)
   

16 Answers

+2 votes
பொங்கல் ....புளி வெங்காயம் கொஸ்து
answered Jun 23, 2013 by Rad Rags (162 points)
புளி வெங்காய கொத்சு
+3 votes
காலை உணவுக்கு ராகி கூழ். தொட்டுக்கொள்ள முருங்கை கீரை வேர்கடலை பிரட்டல் (இதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை). ( தெரிஞ்சவங்க கொண்டு வந்து குடுத்தாங்க.)
answered Jun 24, 2013 by bookworm (4,420 points)
edited Jun 24, 2013 by rradhac
+3 votes
வீட்டில் இல்லாமல் வெளி ஊரில் பிழைப்புக்காக வேலை பார்க்கும் என்னை போன்றவர்களுக்கு இந்த கேள்வி பொருந்தாது.. இருப்பினும் மதிய உணவு வழக்கமான அரியலூர் மாருதி உணவுக்கடை அரை சாப்பாடே..
answered Jun 24, 2013 by BlitzkriegKK (6,860 points)
+4 votes
இன்று தயிர் சாதம் தொட்டுக்க முட்டை  தொக்கு

முட்டைய வேக வச்சி பாதிய அறுத்துட்டு நடுவுல நடுவுல்ல கீறி வச்சிக்கணும் . அப்புறம் பெரிய வெங்காயம் தக்காளி போட்டு நல்ல எண்ணைல வதக்கிட்டு கொஞ்சம் மிளகாய்த்தூள் போட்டு நல்லா எண்ணைல வதைக்கிட்டு அப்புறம் முட்டைகைல அதுல்ல எடுத்து வச்சி தொக்கு முட்டைகுள்ள போறமாதிரி கொஞ்சம் கொஞ்சம் வைக்கணும் ஆனா ரெம்ப பெரட்டி விட்டு கிண்ட கூடாது . 5 நிமிஷம் அப்படியே சிம்லா வச்சிடணும் . சுவையான முட்ட தொக்கு தயிர் சதத்துக்கு ரெம்ப நல்லா இருக்கும் .

இன்னைக்கு இதுதாங்க எங்கவீட்டுல சாப்பாடு !..
answered Jun 24, 2013 by premalatha (2,494 points)
+3 votes
இன்று முளைக்கீரை மசியல் மற்றும் முள்ளங்கி சாம்பார். இரவு தோசை, வேர்கடலை சட்னி.
answered Jun 24, 2013 by kelvirani (842 points)
வேர்கடலை சட்னி
+3 votes
சாம்பார் சதம் ....கூட்டு சௌ சௌ .. :( :( :(
answered Jun 25, 2013 by தமிழன் (6,854 points)
+3 votes
கீரை சாப்பாடு ...கத்திரிக்க பொறியல்
answered Jun 26, 2013 by Ramesh Rambi (3,496 points)
+3 votes

எங்கல் வீட்டில் இன்று காலை உணவு இட்லி சட்னி, மதிய சமையல் மோர் கொழம்பு,ரசம், காளிபிலோவேர் கரியமது, தயிர் , ஊறுகாய் :)
இரவு சமையல் சிறிது நேரத்தில் முடிவு செய்யப்படும் :)

answered Jun 27, 2013 by Lakshmi Sudarshan (86 points)
மோர் குழம்பு
+3 votes

சேனை கிழங்கு எலுமிச்சை சாதம்

answered Jul 3, 2013 by subadra (74 points)
சேனை கிழங்கு
+3 votes

காலை சிற்றுண்டி நீர் தோசை மற்றும் பட்டாணி குருமா. மதியம் முருங்கக்காய் சாம்பார், உருளை கிழங்கு பிரொக்கோலி காய், என் அக்கா சொல்லி கொடுத்த தக்காளி ரசம் :)

answered Jul 3, 2013 by itzsuj (1,090 points)
+2 votes
  1. நார்த்தங்காய் குழம்பு
  2. அகத்திகீரை தேங்காய் பொரியல்
  3. பீட்ரூட் பச்சடி
  4. ரசம்
answered Jul 6, 2013 by rradhac (2,658 points)
+3 votes

மாம்பழம் பச்சடி ,ரசம்,எண்ணெய் கத்திரிக்காய் பொறியல்,தயிர் .

answered Jul 7, 2013 by Bhuvaneswaryraja (1,454 points)
மாம்பழ பச்சடி
+2 votes

காலை: இட்லி + தேங்காய்/ஜீரகம் சேர்த்து அரைத்து விட்ட சாம்பார்
மதியம்: பச்சைமிளகாய் தொக்கு, பீன்ஸ் கூடு, வாழைத் தண்டு சாலட், குருத்து இஞ்சி, ரசம்

answered Jul 11, 2013 by rradhac (2,658 points)
+1 vote

உளுத்தம் சாதம் , சுக்கான் கீரை மசியல், பீட்ரூட் சூப் (பசங்களுக்கு), ரசம்

answered Jul 19, 2013 by rradhac (2,658 points)
+1 vote

அவியல் மற்றும் எலுமிச்சை ரசம். இரவு தோசை மற்றும் வெங்காய சட்னி.

answered Sep 3, 2013 by kelvirani (842 points)
...