• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

கோபத்தை குறைக்க - தாங்கள் உபயோகிக்கும் வழிகள்?

+2 votes

நான் அதிகம் கோபப்படுவதில்லை.. அப்படியே வந்தாலும் மூளையிடம் விட்டு விட்டு நான் free ஆகி விடுவேன்.. அது சிந்தித்து தவறு என்ன என்று கண்டுபிடித்து கூறிவிடும்.. உங்களுக்கு?

asked Jun 30, 2013 in பொது by BlitzkriegKK (6,860 points)
edited Jul 1, 2013 by rradhac
   

2 Answers

0 votes

மௌன ராகம் கார்த்திக் போல 1,2,........10 வரை எண்ணுவேன் ...அப்பிடின்னு சொல்ல மாட்டேன்.

கோவம் வந்தால் அன்று என்னையே தனிமை படுத்தி கொள்வேன் ...

answered Jul 1, 2013 by தமிழன் (6,854 points)
+1 vote

கோபம் வந்தால் எனக்கு பிடித்தவரின் புகைப்படத்தை பார்ப்பேன் .....இல்லையேல் அவர்கள் பெயரை மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருப்பேன்

answered Jul 1, 2013 by Pradhi (1,854 points)
புகைப்படம்
...