• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தங்களுக்கு பிடிக்காத தொலைகாட்சி தொடர் ? ஏன்?

+3 votes

நான் எதையும் தொடர்ந்து பார்ப்பதில்லை..

asked Jun 30, 2013 in சின்னத்திரை by BlitzkriegKK (6,860 points)
   

5 Answers

+1 vote

எந்த ஒரு தொடர் ருமே பிடிகாது .அதிலும் சரவணன் மீனாட்சி அறவே பிடிகாது .போட்டு வலு வலு வலு என்று நீண்டி கொண்டே போய்க்கொண்டுஇருகிரது

answered Jul 1, 2013 by தமிழன் (6,854 points)
சரவணன் மீனாட்சி
+2 votes

தொடர்கதை பிடிக்காது அதுவும் சன் டிவி சீரியல் அறவே பிடிகாது குறிப்பாக நாதஸ்வரம் ..............................................

answered Jul 2, 2013 by Bhuvaneswaryraja (1,454 points)
+1 vote

சரவணன் மீனாட்சி என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் கல்யாணம் தான் ஒரு பாடாக முடிந்தது என்றால் இப்பொழுது மொக்கையாக அவர்களுக்குள் சும்மா சண்டை வர வைத்து ஓட்டுகிறார்கள். அதுவும் சரவணனுக்கு கெட் அப் எல்லாம் மாத்தி, பழைய பாடல்களுக்கு ஆடுகிற மாதிரி காண்பித்து ,வீட்டில் அனைவருக்கும் எதோ ஒரு உடல் உபாதை அனால் அடுத்த வாரமே சரி ஆகி விடும் காமெடி தாங்கலை.. சூர மொக்கை.

answered Jul 11, 2013 by kelvirani (842 points)
+1 vote

பொதுவாக தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதில்லை , வேறு வழியின்றி பார்க்க நேரிட்டாலும் மொழிமாற்ற (Dubbing) தொடர்களை சகித்து கொள்ள முடியவில்லை.

answered Jul 12, 2013 by Senthilkumar (2,426 points)
0 votes

பொதுவாக தொடர்கள் எல்லாம் ஒரு கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்படுவதில்லை. கதாசிரியர் கதையை மையப்படுத்தி ஆரம்பித்த 30 அல்லது 40 விழுகாடுகளில் கதையானது விளம்பரதாரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறிவிடுகிறது. பல வாரங்கள், பல மாதங்கள் என தொடர்கதைகள் பார்க்கும் மக்கள் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஏகப்பட்ட அலைவரிசைகள், ஏகப்பட்ட தொடர்கள். "நேரம்" மிகவும் முக்கியமான ஒன்று. போனால் திரும்ப வராது. இதுபோன்ற தொலைக்காட்சி தொடர்களை பார்த்து நேரத்தை வீணடிப்பதை விட நல்ல உபயோகமான வேலைகளை பார்க்கலாம். நன்றி.

answered Feb 16, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...