• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

எந்த அணி முதல் IPL பட்டம் வென்றது?

+1 vote
asked Apr 20, 2013 in கிரிக்கெட் by catchravi (194 points)
   

2 Answers

0 votes
2008. ராஜஸ்தான் ராயல்ஸ். இவர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ்-ஐ வென்றனர்.
answered Apr 20, 2013 by rradhac (2,658 points)
0 votes
2008 ல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஷானே வார்னே தலைமையில் வென்றது
answered Apr 21, 2013 by Ramesh Rambi (3,496 points)
...