• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சாமை - என்றால் என்ன?

+2 votes

தற்காலமாக சாமை என்னும் தானியம் செய்திகளில் புத்தகங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. இது என்ன? எப்படி உபயோகபடுத்துவது? எங்கு கிடைக்கும்? என்ன நன்மை?

asked Jul 6, 2013 in இயற்கை விவசாயம் by rradhac (2,658 points)
   

1 Answer

0 votes

சாமை என்பது ஒரு வகை தானியம் ஆகும் .இது ஒரு புன்செய் நிலப் பயிர்.
சாமை யின் மூலம் கேக் ,ரொட்டி, புட்டு,பிஸ்கட் செய்யலாம் .சாமை தானியம் இந்தியாவிலும் பயிரிட படுகிறது .
நன்மைகள் :
எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.
இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.
வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.
ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.
நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

answered Jul 8, 2013 by தமிழன் (6,786 points)
...