• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

இன்று போய் நாளை வா

+2 votes

ஏக் கௌமே ஏக் கெசான் ராக ( ரக ரக ரக ரக ரக) தாதா
இதன் அர்த்தம் என்ன ??

asked Jul 9, 2013 in பொது by தமிழன் (6,854 points)
   

3 Answers

+1 vote

ஒரு பசுமாடு மே மாதம் தாத்தாவோட வயகாட்டை மேய்ந்தது

answered Jul 9, 2013 by varul (1,758 points)
0 votes

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார்.....

answered Jul 9, 2013 by Pradhi (1,854 points)
0 votes

ஒரு புராண கதை. சனி பகவான் காலத்திற்கு ஏற்ப மனிதர்களை மட்டும் இன்றி கடவுள்களையும் விட்டு வைப்பதில்லை. விநாயகரை சந்தித்து வந்த வேலையே சொல்ல விநாகர், "எப்படியும் என்னை விடப்போவதில்லை. இன்று மட்டும் வேண்டாம். இன்று போய் நாளை வருகிறேன்" என்று சொல்ல சனி பகவான் சந்தேகத்துடன் வெளியேறும்போது, "சந்தேகம் வேண்டாம். தேவை என்றால் எனது முதுகில் எழுதிவிட்டு செல்லுங்கள்" என்றார். சனி பகவானும் அவ்வாறு செய்ய மறுநாள் பொழுது வந்தது. சனி பகவானும் வந்தார், விநாகர் முதுகை காண்பித்து படிக்க சொன்னார். **இன்று போய் நாளை வருகிறேன்"* படித்தார் சனி பகவான். பல நாட்கள் கடந்த நிலையில் கடைசிவரை விநாயகருக்கு சனி பிடிக்காமலியே காலம் கடந்து விட்டது.

answered Jan 16, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...