• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தமிழ் குறியீடு

+2 votes

நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்தும் குறியீடுகளின் தமிழ் வார்த்தை என்ன?உதரணத்திற்கு colon,semicolon,comma,hyphen,etc...

asked Jul 22, 2013 in தமிழாக்கம் by parthiban (15,490 points)
recategorized Jul 23, 2013 by rradhac
   

2 Answers

0 votes

புரியவில்லை..

answered Jul 22, 2013 by BlitzkriegKK (6,860 points)
0 votes

மொழி வேறு, குறியீடு வேறு. மனிதன் முதன் முதலில் சைகை கொண்டும், குரலில் வெவேறு மாறுபாடுகள் கொண்டும் தன் உணர்வுகளை வெளிபடுதிக்கொண்டான். பிறகு அறிவின் வளர்ச்சியால் மொழிகள் உருவாகப்பட்டது. மொழி ஒலி, வரி என வடிவங்களை பெற்றது. வார்த்தைகள் அறியப்பட்டது. வாக்கியங்கள் உருவானது. எல்லா மொழிகளிலும் புள்ளி, அரை புள்ளி, கார்ப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சரியக்குறி...... எல்லாமும் பொதுவானதே.
நன்றி.

answered Jan 14, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...