• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

கல் தோன்றா மன் தோன்றாக்

+1 vote

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி என்றால் என்ன?

asked Jul 22, 2013 in பொது by parthiban (15,490 points)
   

2 Answers

0 votes

கற்காலத்துக்கு பின் அதாவது கல்லாலான ஆயுதங்கள் புழக்கத்துக்கு வந்த பின்னர் அதே சமயம் மன்னால் வீடு முதலியவை செய்வதற்கு முன்னர் இருந்த காலத்தில் தோன்றிய மிக தொன்மையான குடியினம் என்று பொருள்..

answered Jul 22, 2013 by BlitzkriegKK (6,860 points)
0 votes

(கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

answered Jul 22, 2013 by stranger012 (4,170 points)
...