• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குள்ளன படம் எது?

+1 vote
asked Jul 22, 2013 in படங்கள் by BlitzkriegKK (6,860 points)
   

4 Answers

+1 vote

சிங்கம் 2 . ஆனால் எதிர்பார்த்தாற்போல் இல்லை.

answered Jul 22, 2013 by ajay1512 (310 points)
0 votes

செயற்கையாக தூக்கி நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்.
துப்பாக்கி
ராஞ்ச்ஹனா ஹிந்தி படம். தனுஷ்-ஐ எப்படி பாலிவுட்-இல் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

answered Jul 22, 2013 by rradhac (2,658 points)
0 votes

பாகுபலி படம் தான்

answered Jan 13, 2016 by kumaran (150 points)
0 votes

பாகுபலி படம் தான் எதிர்பார்பு உள்ளான படம்

answered Jan 13, 2016 by kumaran (150 points)
...