• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

பாட்டி கதை

+2 votes

பாட்டி வடை சுட்ட கதையை யார் முதலில், யாருக்கு கூறி இருப்பார் ???

asked Jul 29, 2013 in பொது by ajay1512 (310 points)
   

4 Answers

0 votes

பாட்டி வடை சுட்ட கதையை முதலில் ஒரு குழைந்தைக்கு கூறி இருபார்

answered Jul 29, 2013 by pkg2308 (268 points)
0 votes

நில் ஆம்ஸ்ட்ராங்கின் தந்தை அவரிடம் சிறுவயதில் இந்த கதையை கூறியிருப்பார் என்று நினைகிறேன்...

answered Jul 30, 2013 by parthiban (15,490 points)
0 votes

கதையின் கதாநாயகியான பாட்டி தன் பேரனிடம் கூறியிருப்பார்

answered Jul 30, 2013 by தமிழன் (6,854 points)
+1 vote

ஹ ஹ....இது ரொம்பவே எதிர்பாக்காத பதிலாக இருக்கும் அஜய் -
இது ஒரு பஞ்சதந்திர கதை.
ஆதலினால், பச்சதந்திரம் கதைகளை எழுதிய விஷ்ணு சர்மா என்னும் பண்டிதரால் பாடலிபுரத்து மன்னன் சுதர்ஷன் என்பவருடைய பிள்ளைகளுக்கு முதலில் இந்த கதை சொல்லப்பட்டது.

answered Jul 30, 2013 by rradhac (2,658 points)
...