• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

புரியவில்லை... நான் கொஞ்சம் தத்தி...

+3 votes
asked Jul 31, 2013 in புனைவு கதைகள் by BlitzkriegKK (6,860 points)
   

4 Answers

+2 votes

பாபு அவனது தந்தை கிரிக்கெட் பார்க்கும்பொழுது தந்தையிடம் மதிப்பெண் பட்டியலை காட்டினான்...

answered Jul 31, 2013 by parthiban (15,490 points)
+1 vote

பாபுவின் தந்தைக்கு அதிர்ச்சி ...மதிப்பெண் பட்டியலில் பாபு அணைத்து பாடங்களிலும் ஒத்த வரிசை எண்கள் மட்டுமே பெற்று இருந்தான்

answered Jul 31, 2013 by தமிழன் (6,854 points)
0 votes

Nandru...... ....

answered Jul 31, 2013 by BlitzkriegKK (6,860 points)
+1 vote

தலைப்பு: கிரிக்கெட் பார்க்கும் தந்தை..

கதை: மெதுவாக மதிப்பெண் பட்டியலை நீட்டினான் பாபு...

இப்படி இருந்தால் கொஞ்சம் தெளிவாக இருக்கும் என நினைக்கிறேன்..

answered Aug 1, 2013 by BlitzkriegKK (6,860 points)
...