• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தமிழ்நாடு அரசு முத்திரை

+2 votes

தமிழ்நாடு அரசு முத்திரையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ராஜகோபுரம் வந்தது எப்படி?எதனால்?

asked Aug 8, 2013 in எப்படி? by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன.அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர்..மதச்சார்பற்ற நாட்டில் மதரீதியான இடங்களை, முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி 2013இல் தொடுத்த பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த முத்திரையை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்பது இதுவரை தெரியவில்லை. காரணம் தெரியவந்தப்பின் தெரிவிக்கிறேன். நன்றி.

answered May 14, 2016 by PARTHIBAN.G (1,540 points)
edited May 18, 2016 by PARTHIBAN.G
...