• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

வரி இல்லாத நாடுகள் எவை?

+2 votes
asked Apr 25, 2013 in பொது by parthiban (15,470 points)
   

1 Answer

+1 vote
1. ஐக்கிய அரபு நாடு(United Arab Emirates)
2. ஆண்டொர்ர(Andorra) இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் அல்ல.
3. பஹாமா(Bahama) அமெரிக்க புளோரிடா மாநிலத்திற்கு  தென்கிழக்கு - ல் ;கியூபா வில் இருந்து வடக்கு; வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் இணைபில் அமைந்துள்ளது.
4. பிரிட்டிஷ்  விர்ஜின்  இன்லண்ட்ஸ்  (British Virgin Islands)  கிழக்கு கரீபியன் கடல் அருகில் அமைந்துள்ளது.
answered May 3, 2013 by Chester (1,152 points)
edited May 3, 2013 by Chester
...