• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

அரசு போக்குவரத்து உழியர்கள் சாலை விதிகளை மீறினால் என்ன தண்டனை கிடைக்கும்?

+3 votes

அரசு போக்குவரத்து உழியர்கள் சாலை விதிகளை மீறினால் என்ன தண்டனை கிடைக்கும்?

asked Sep 2, 2013 in பொது by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

வேலை காரணமாக 2002-ல் கோயம்பத்தூருக்கு சென்றிருந்தேன். காலை நேரம். தொடர்வண்டி நிலையத்திலிருந்து செல்லவேண்டிய இடத்திற்கு ஆட்டோவில் செல்லும்போது சாலை விதிகளை கட்டுப்படுத்தும் தானியங்கி விளக்குகள் சிவப்பு நிறத்தை காட்ட நான்கு வழி பாதை அது. வேறு வழிகளில் எந்த ஒரு வாகனமும் வராமல் இருக்க ஆட்டோ ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டார். வேறு வாகனங்கள் வராதபோது ஏன் செல்லவில்லை என்றேன். "விதிகள் நமக்காக தான். கொஞ்சம் காத்திருந்தால் யாருக்கும் பிரச்சினை இல்லையே." என்று சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது. அரசு போக்குவரத்து ஊழியர்கள் ......... என்ன செய்வது. நன்றி.

answered Feb 5, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...