• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மன்னிப்பு தமிழ் ல பிடிக்காத ஒரே வார்த்தை

+1 vote

பெரும்பாலும் அதிகபட்சம் மன்னிப்பு கேட்பது ஆண்கள இல்லை பெண்கள ? என் ?

asked Sep 3, 2013 in பொது by தமிழன் (6,854 points)
   

1 Answer

0 votes

ஆண்கள் மட்டுமே அதிகபட்சமாக மன்னிப்பு கேட்கிறார்கள். மறக்கும் குணமும் மன்னிப்பு கேட்கும் குணமும் ஆண்களுக்கு இயற்கையாகவே உள்ளது. அதனால்தான். நன்றி.

answered Mar 10, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...