• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மண் எத்தனை வகைப்படும்?

+1 vote

மண் எத்தனை வகைப்படும்? தமிழ்நாட்டில் எந்த வகை மண் அதிகமாக காணப்படுகிறது?

asked Sep 4, 2013 in மண் வளம் by parthiban (15,490 points)
   

2 Answers

0 votes

5 வகைப்படும், தமிழ்நாட்டில் செம்மண் அதிகம்.....

answered Oct 8, 2013 by veeramani (6,006 points)
0 votes

Biogenic sands
Mineral sands
Mixed sands
Special sands

என மண் நான்கு வகைப்படும்.

answered Feb 15, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...