• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தமிழ் இலக்கிய வரலாறு என்ற ஆய்வுநூலை எழுதியவர் யார் ?

0 votes
asked Apr 27, 2013 in இலக்கிய புத்தகங்கள் by sathish (406 points)
   

1 Answer

0 votes
தமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழ்ப் பேராசிரியர் மு. வரதராசன் எழுதிய தமிழ் ஆய்வுநூல் ஆகும்.
answered May 1, 2013 by stranger012 (4,170 points)
...