• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தலையில் வெள்ளை முடி வருவதை தடுப்பது எப்படி

0 votes

தலையில் வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிமுறைகள் என்ன?

asked Sep 25, 2013 in இளநரை by anjvelu (3,018 points)
   

2 Answers

0 votes

தினதோறும் ஒரு முறையாவது தேங்காய் எண்ணெய் நன்கு தேயிக்க வேண்டும்

answered Sep 27, 2013 by தமிழன் (6,854 points)
0 votes

இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் வெள்ளை முடி வருவதை தடுக்கலாம்

answered Sep 30, 2013 by mohanraj (326 points)
...