• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சாம்பார் வைப்பது எப்படி

0 votes

சுவையான நம்ம ஊர் சாம்பார் வைப்பது எப்படி? பாச்சிலருக்கு புரியுமாறு போடவும்...

asked Sep 25, 2013 in சாம்பார் by anjvelu (3,018 points)
edited Sep 25, 2013 by rradhac
   

1 Answer

0 votes
  1. துவரம் பருப்பு
  2. புளி கரைசல்
  3. தேவையான காய்கறிகள்
    3.வெங்காயம்
  4. உப்பு
    5.சாம்பார் பொடி.
    6.எண்ணெய்
    7.கடுகு
    8.கொத்தமல்லி
    9.கருவேப்பில்லை ..

செய்முறை :
துவரம் பருப்பையும் , காய்களையும், நன்றாக வேக வைக்கவும் ., ஒரு வாணலியில் எண்ணெய் விடு கடுகு, கருவேப்பில்லை போடவும், கடுகு நன்று வெடித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும் , பின் அதில் புளி கரைசலை போட்டு நன்றாக கொதிக்க விடவும்., புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்., சிறிதளவு உப்பு, சாம்பார் பொடியை போட்டு நன்றாக கொதிக்க விடவும்., பின் அதில் வேகவைத்த துவரம் பருப்பு, காய்களை போட்டு நன்றாக கொதிக்க விடவும்., கொதித்ததும் கொத்தமல்லி இலையை போட்டு இறக்கி விட்டால் சுவையான சாம்பார் தயார்.,

answered Sep 25, 2013 by Pradhi (1,854 points)
...