• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா

+1 vote
asked Sep 25, 2013 in பொது by anjvelu (3,018 points)
   

1 Answer

+1 vote

காய்கறிகளை சமைக்கும் போது அரை வேக்காடாக சமைத்து உண்பதால் சத்துக்கள் குறைவதை தடுக்க முடியும் .காய்கறிகளை சமைக்காமல் உண்பதலே நமக்கு சத்துக்கள் முழுமையாக கிடைக்கும் .

answered Sep 28, 2013 by mohanraj (326 points)
...