• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

திருமண வாழ்க்கை சுலபமா?

+1 vote

திருமண வாழ்க்கை எளிதா? இல்லை மிக கடினமா? அனுபவஸ்தர்கள் கூறலாம்..

asked Sep 29, 2013 in பொது by BlitzkriegKK (6,860 points)
   

3 Answers

0 votes

இதற்கு அனுபவஸ்தர்கள் தான் கூற வேண்டும் என்றில்லை ...
1.விட்டு கொடுக்கும் மனப்பான்மையும்,
2.கோபத்தையும் ரசிக்கும் குணமும்,
3. வாங்கும் திட்டையே வாழ்த்தாக எடுத்து கொள்ளும் பக்குவமும்.,
4. வாரி வழங்கும் அன்பும் , காதலும் இருந்தால் ., திருமண வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

answered Sep 29, 2013 by rithanya (388 points)
0 votes

nangalum solluvom.....

rasika therinchavanuku sonthosam

rasika theriyathavanuku sikkal....aapu undu

answered Oct 13, 2013 by gopal (2,084 points)
0 votes

மனிதனுக்கு மட்டுமே கிடைத்த பாக்கியம். ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய பொக்கிஷம். சந்தோசமும் துக்கமும் கலந்த வாழும் வாழ்க்கை. திருமணம் செய்து வாழும் வாழ்வை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்.
" NO PAIN NO GAIN"

answered Jan 2, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...