• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

திருமணத்திற்கு பின் வாழ்வை சுவையாக்க என்ன செய்யலாம்? என்ன செய்யகூடாது?

+2 votes
asked Sep 29, 2013 in பொது by BlitzkriegKK (6,860 points)
   

2 Answers

0 votes

செய்ய குடியது :
1.விட்டு கொடுத்தல்
2.பொரும்மை
3.நம்பிக்கை
4.ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது

answered Oct 1, 2013 by தமிழன் (6,854 points)
0 votes

செய்ய கூடியது :
நம்பிக்கை
விட்டு கொடுத்தல் ,
பொருமை
நன்றாக சமைப்பது
சிக்கனமாக இருக்க வேண்டும்
இவை முன்றும் இருந்தால் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்
செய்ய கூடாது :
சந்தேகம்
சண்டை போடுவது
தமிரு
ஊதாரி தனமா செலவு செய்யகூடாது

answered Oct 1, 2013 by Bhuvaneswaryraja (1,454 points) 1 flag
...