• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மிகவும் பிடித்த வில்லன் நடிகர்?

+2 votes

வில்லன்கள் இல்லையென்றால் ஹீரோவே இல்லை, அதனால் உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லன் நடிகர் யார்?

asked Oct 1, 2013 in நடிகர்கள் by parthiban (15,490 points)
   

4 Answers

+1 vote

செல்லம் i love u செல்லம் ...பிரகாஷ் ராஜ்

answered Oct 1, 2013 by தமிழன் (6,854 points)
+1 vote

ரோபோ ரஜினி...

answered Oct 1, 2013 by anjvelu (3,018 points)
0 votes

ரகுவரன்.. காலாகாலத்திற்கும் குரூரம் காட்டும் வில்லன்..

நாசர்- கண்களில் குரூரம் காட்டும் வில்லன்...

answered Oct 10, 2013 by BlitzkriegKK (6,860 points)
0 votes

Mr. Prakash Raj

answered Jan 15, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...