• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

எனக்கு புத்தகம் படிக்க ஆசை எந்த வகையான புத்தகம் படிக்கலாம் ?

0 votes

எழுத்தாளர் மற்றும் புத்தகத்தின் பெயர் கூரவும் ?

asked Oct 4, 2013 in எழுத்தாளர்கள் by veeramani (6,006 points)
   

2 Answers

0 votes

எந்தப்புத்தகம் கிடைத்தாலும் படியுங்கள்.. ஒரு கட்டத்தில் உங்களுக்கே எது தேவை எது தேவை இல்லை என புரிந்து விடும். சரித்திர கதைகள் எனின் சாண்டில்யன் படியுங்கள். குறிப்பாக கடல்புறா யவன ராணி. விஞ்ஞான கதைகள் எனின் சுஜாதா..

answered Oct 10, 2013 by BlitzkriegKK (6,860 points)
0 votes

படிக்கணும் என்று நினைத்ததே மகிழ்ச்சியான ஒன்று. புத்தகங்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. எது படிக்கலாம் என்று என்ன வேண்டாம். எல்லாவற்றையும் படியுங்கள். பிடித்தததை தொடருங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள். தேடுதல் ஒரு கலை. உங்களின் தேடுதல் முடியும் வரை படித்துக்கொண்டே இருங்கள். வாழ்க்கையின் எல்லை வரை படியுங்கள். படிப்பதற்கு எல்லை இல்லை. இன்றே தொடருங்கள். நன்றி.

answered May 24, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...