• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தங்களுக்கு தெரிந்த மிக கடினமான அறுவை சிகிச்சை எது?

0 votes

தாங்கள் கேள்விப்பட்ட வரையில்..

asked Oct 10, 2013 in அறுவை சிகிச்சை by BlitzkriegKK (6,860 points)
   

2 Answers

0 votes

இதயமாற்று அறுவை சிகிச்சை, தண்டுவடம் அறுவை சிகிச்சை,

answered Oct 11, 2013 by veeramani (6,006 points)
0 votes

இது 1996.எனது தந்தைக்கு தாடையில் ஷாக் அடிப்பது போன்று உணர்வு. அதாவது மூலையில் தாடைக்கு செல்லும் ஒரு நரம்பில் பிரச்சனை. அதனை சரிசெய்ய தலையில் ஒரு ஆபரேஷன். மிகவும் சிக்கலான பிரச்சனையை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சரிசெய்தோம். இப்பொழுது எனது தந்தை நலமாக இருக்கிறார்.

answered Jan 10, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...