• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தொப்பையை குறைக்க தினசரி உணவுக்கட்டுப்பாடு ....

0 votes

சொல்லுங்களேன்

asked Oct 10, 2013 in உணவு கட்டுப்பாடு by BlitzkriegKK (6,860 points)
   

2 Answers

0 votes

தினசரி 4 மணிக்கு எழுந்து ஒரு அரை மணிநேரம் உங்களுக்கு தெரிந்த உடற்பயற்சி செய்தலால் போதும்..........

answered Oct 11, 2013 by veeramani (6,006 points)
0 votes

தினமும் காலையில் இரண்டு டம்ளர் (1 டம்ளர் = 200 மி.லி.) தண்ணீர் குடியுங்கள். ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் கழிப்பீர்கள். உடனே 2 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். சிறுநீர் வெளியேறும்போது 2 டம்ளர் தண்ணீர். உடம்பில் உள்ள கொழுப்புகள் கரைந்தப்பின் என்னை சந்தியுங்கள். நன்றி.

answered Dec 27, 2015 by PARTHIBAN.G (1,540 points)
...