• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

உங்களுக்கு பிடித்த சின்ன வயது விளையாட்டு எது ?

+1 vote
asked Oct 14, 2013 in பொது by veeramani (6,006 points)
   

3 Answers

0 votes

kannam mochi re re kandupidi yare

answered Oct 17, 2013 by gopal (2,084 points)
0 votes

பம்பரம் ,கில்லி , பட்டம் விட்டு டீலுக்கு போவது .... என்றும் மறக்க முடியாது சிறு வயது விளையாட்டுக்கள்

answered Jan 28, 2014 by தமிழன் (6,854 points)
+1 vote

நாங்கள் சின்ன வயசில் விளையாடின விளையாட்டுகளில் லகோரி எனப்படும் விளையாட்டு இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. நாங்கள் இரண்டு டீமாக ஒருவர் பந்து எரிய தன் மீது படாதவரையில் ஆட்டம் முடியாமல் இருக்கும். ஒரு செங்கல் மீது எட்டு பில்லைகள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கி முடித்திருக்க வேண்டும். அதன் பின் "லகோரி" என்று சத்தமாக சொல்லிவிட்டாலே பந்தையெரியக்கூடாது.சின்ன வயசை நினைவூட்டியதர்க்கு நன்றி.

answered Jan 10, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...