• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

உங்கள் முதல் வகுப்பு ஆசிரியரின் பெயர் என்ன ?

+3 votes
asked Oct 20, 2013 in பொது by veeramani (6,006 points)
   

2 Answers

+1 vote

Madam sarojini .

answered Oct 23, 2013 by R Karthik Kumar (188 points)
+1 vote

மன்னிச்சிகோங்க எனக்கு எடுத்த ஆசிரியை கொஞ்சம் குண்ட இருப்பாங்க அதனால் குண்டு டீச்சர் குண்டு டீச்சர் நு சொல்லி பழக்க மாகிவிட்டது பெயர் தெரியவில்லை .

மற்றும் ஒரு ஆசிரியை பெயர் எஸ்தர்

answered Dec 16, 2013 by premalatha (2,494 points)
...