• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

கிணறு இருந்த இடத்திற்கு மேல் வீடு கட்டலாமா?

+1 vote

கிணறு இருந்த இடத்திற்கு மேல் வீடு கட்டலாமா?

asked Oct 22, 2013 in பொது by parthiban (15,490 points)
   

2 Answers

+1 vote

கூடாது, என்னெனில் மண்ணின் தன்மை குறைந்துவிடும், கெட்டி தன்மையும் குறைந்தும் விடும்..

answered Oct 22, 2013 by veeramani (6,006 points)
0 votes

அன்று ஏரிகளாகவும், குளங்கலாகவும் இருந்த இடங்கள் இன்று வீடுகளாக மாறியிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இன்று சென்னை மாநகர ஒரு சில இடங்கள் மழை நீரில் முழ்கின. வீடு கட்ட முதலில் அனுமதி அரசாங்கத்தால் பெறப்படவேண்டும். அரசு அதிகாரிகள் அந்த நிலத்தை சோதனை செய்து அனுமதி வசங்குவார்கள். பூர்வீக இடமானால் வழிவழியாக அந்த மண்ணை பற்றி தெரியும். ஆனால் இன்று தனக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று நியாயமான ஆசைதான். வீடு வாங்குவதானாலும் சரி, பிளாட் வாங்கி வீடு கட்டுவதானாலும் சரி தாய் பத்திரத்தை பார்தப்பிந்தான் சரியான முடிவு எடுக்கவேண்டும். மீண்டும் சந்திப்போம். நன்றி.

answered Feb 26, 2016 by PARTHIBAN.G (1,540 points)
edited Mar 1, 2016 by PARTHIBAN.G
...