• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

facial

+1 vote

muga paruvai neeka enna seiya vendum and yennai (oil ) pasai neeka enna seiya vendum...

asked Oct 24, 2013 in முக அழகு by gopal (2,084 points)
   

1 Answer

0 votes

நமது உடலில் இயற்கையாகவே உயவு பொருளான கொழுப்பு அதிகமாக உள்ளது. இது நமது உடலின் வெப்பநிலையை சமசீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் பழக்கவழக்கம் உணவு உட்கொள்ளும் முறை, கால அளவு மற்றும் உணவின் வகை இவைகளால் நமது உடலில் ஏற்ப்படும் மாற்றங்கள் அதிக கொழுப்பாக தங்கிவிடுகிறது. உடலின் மட்டற்ற பாகங்கள் நாம் ஆடை கொண்டு மறைத்துவிடுவதால் முகத்தில் மட்டும் சூரிய ஒளியின் ஆதிக்கம் அதிகம். எனவே அதிக கொழுப்பை நமது முகத்திற்கு பரவசசெய்கிறது. இதனால் முகத்தி முக பருக்கள் வருகிறது. இதனை நீக்க நமது உணவின் வகைகள், உட்கொள்ளும் murai, கல நேரம் மற்றும் உணவின் அளவு இவைகளை தினசரி கடைபிடுத்து வந்தால் முகத்தில் பருக்கள் வருவது குறையும். நன்றி.

answered Apr 30, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...