• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

பாடல்கள் அவசியமா?

+1 vote
asked Oct 25, 2013 in பாடல்கள் by BlitzkriegKK (6,860 points)
   

2 Answers

0 votes

அதை நம்பித்தான் சில கேண்டின்கள் (குடும்பங்கள்) பிழைக்கிறது....

answered Nov 4, 2013 by parthiban (15,490 points)
0 votes

திரையரங்கினுள் எவ்வளவு நேரம் தான் ஒரே கதையை பார்ப்பது. கொஞ்சம் ஆடல்,பாடல், கொஞ்சம் சண்டை காட்சிகள், கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் அழுகை எல்லாம் வேணுங்க. நன்றி.

answered Jan 16, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...