• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

kudi neer

+2 votes

இது தருமபுரி அருகே, தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள அம்மா குடிநீர் கடை.
இந்த கடைக்கு,ஒரு நாளுக்கு 36 பாட்டில்கள்
மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த கடை காலை 6 மணி முதல் இரவு 10
மணி வரை செயல்படுகிறது.
இதற்க்கு அரசு போக்குவரத்து கழகத்திலே பணி
இருவர் விற்பனையாளர்கள்.
ஒருவருக்கு சம்பளம் ரூ 16,350 (பிடித்தம் போக)
.
இன்னொருவருக்கு சம்பளம் ரூ 20,100 (பிடித்தம்
போக).
வரவையும்,செலவையும்
கணக்கு போட்டு பார்த்தா தலை சுத்துது...
அம்மா குடிநீர் எப்படி விற்க்கப்படுகிற
து,அதனால் அரசாங்கத்திற்க்
கு இழப்பு எவ்வளவு ஏற்ப்படுகிறது என்பதற்க்கா
பதிவு மட்டுமே இது.

asked Oct 25, 2013 in பொது by gopal (2,084 points)
   

1 Answer

0 votes

கவலை படாதிங்க கோபால், இந்த இழப்பை வேறு தண்ணியில் எடுத்து விடலாம்...

answered Nov 4, 2013 by parthiban (15,490 points)
...