• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

உங்களுக்கு பிடித்த தமிழ் நாட்டின் கோவில்கள் என்ன ?

+1 vote
asked Nov 12, 2013 in கோவில்கள் by veeramani (6,006 points)
   

3 Answers

0 votes

உச்சி பிள்ளையார் கோவில்

answered Nov 13, 2013 by Ramesh Rambi (3,496 points)
+1 vote

எனக்கு பிடித்த கோவில் திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் ஆகும்.
உலகத்திலேயே செயல் பாட்டில் இருக்கும் பெரிய இந்து கோவில் ஸ்ரீரங்கம் ஆகும்.108 திவ்யதேசத்தில் முதன்மையாக இருக்கின்றது. பூலோக வைகுண்டம்,பெரிய கோவில் என்றும் இதனை அழைப்பர்.ஏழு கோபுரங்களை கொண்ட இக்கோவில் 156 ஏக்கர் பரப்பளவு கொண்டது.7 கோபுரங்களில் ஒன்றான ராஜ கோபுரம் ஆசியாவிலேயே உயர்ந்தது ஆகும்.

answered Jan 31, 2014 by itzsuj (1,090 points)
0 votes

மதுரை மீனாட்சியம்மன் கோவில்...
திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்...
வைத்தீஸ்வரன் கோவில்...

answered Jun 11, 2014 by shanevel (296 points)
...