• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மோதிரம் அணிவது ஏன்

0 votes

கைகளில் மோதிரம் அணிவது ஏன்?

asked Dec 4, 2013 in கை by anjvelu (3,018 points)
   

1 Answer

0 votes

காலில் அணிந்தால் மெட்டி ஆகி விடுமே.. கை விரல்ல போட்ட தான் மோதிரம். அட கொஞ்சம் மேல ஏத்தி பெருசா போட்டா வளையல் காப்புநு சொல்லிடுவாங்களே ..

சரியாக சொன்னால்..
ஒரு விளம்பரம்..
கைகளில் உள்ள நரம்புகளுக்கு சக்தி அப்டி இப்டி நு கதை எல்லாம் கூட காரணம் தான்..

answered Jan 19, 2014 by BlitzkriegKK (6,860 points)
...