• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

அம்மிக்கல், ஆட்டுக்கல் விலை உயர்வு

0 votes

மின்சார தட்டுப்பாடு காரணமாக அம்மிக்கல், ஆட்டுக்கல் விலை உயர்ந்துள்ளது. இதனால் முதல்வர் அவர்கள் வரும் தேர்தலில் கிரைண்டர்,மிக்ஸி பதிலாக அம்மிக்கல், ஆட்டுக்கல் வழங்குவாரா?

asked Dec 17, 2013 in பொது by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

நல்ல கேள்வி. நல்ல பதில் தான் தேடிக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் பொருத்திருங்க. கண்டிப்பா சொல்லுறேன்.

answered Jan 14, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...