• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சில நாட்களுக்கு முன்னால் நான் பைக் ல இருந்து கீழே விழுந்து ஏன் காலில் பெரிய காயம் ஏற்பட்டது.

+1 vote

சில நாட்களுக்கு முன்னால் நான் பைக் ல இருந்து கீழே விழுந்து ஏன் காலில் பெரிய காயம் ஏற்பட்டது.அந்த காயம் சரியாகி விட்டது ஆனால் காயம் இருந்த இடம் வீக்கமாவே உள்ளது. வீக்கம் ஆறு மாதங்களாக வே உள்ளது சரி ஆகவே இல்லை.
சரி ஆக உங்களுக்கு தெரிந்த வழிகளை கூறுங்கள் நண்பர்களே
பதிலுக்காகக் காத்திருக்கிறேன்

asked Jan 1, 2014 in பொது by Venu Friend A (66 points)
   

2 Answers

+1 vote
 
Best answer

உப்பு புளி இரண்டையும் பிசைந்து வீக்கம் உள்ள இடத்தில் பத்து போடுங்கள்
தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யுங்கள் வீக்கம் குறைந்து விடும்

அல்லது மருந்துக்கடைகளில் வீக்கம் குறைய அதற்கென்று துணி விக்கின்றார்கள் அதை வாங்கி கட்டிப்பாருங்கள்

answered Jan 2, 2014 by premalatha (2,494 points)
selected Jan 20, 2014 by Venu Friend A
0 votes

நமது உடல் மிக முக்கியமானது. கீழே விழுவது ஒரு விபத்து. நாம் நடக்கும்போது ஒவ்வொருமுறையும் விழுவதுபோல்,,,,,,,,,,,,,,,,,ஆனால் சமநிலை பெறப்பட்டு விழாமல் நடக்கிறோம், ஓடுகிறோம். அனால் விழுந்துவிட்டால் நமது உழல பாகங்கள் சேதம் அடைகிறது. இயற்கையாகவே அவை சரிசெய்யப்டுகிறது. இது வயதுக்கு வயது மாறுபடும். அதாவது உடலில் உள்ள எதிர்ப்பு சக்திககள் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் உடல் பாகங்கள் பலவீனம் அடைகிறது. உங்கள் வயது வாலிப வயதானால் விரைவாக குணமாகிவிடும். நன்றி.

answered Mar 10, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...