• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

பொங்கல் 2014 போட்டி

+2 votes

image

பொங்கல் 2014 போட்டி நம்ம வெப்சைட்-ல ஜனவரி 8 ஆரம்பிச்சிடுச்சு.
விதி என்னன்னா கேள்வி வேசுருக்கரவங்க கேள்வி மாட்ட அவிழ்த்து விடலாம்.
விடை தெரிஞ்ச வீரருங்க கேள்வி மாட்ட அடக்கணும் - அதாவது கேள்வி வெச்சிருக்கவங்க கேள்வி கேக்கணும் பதில் தெரிஞ்சவங்க பதில் அளிக்கணும்.

கேள்வி, பதில், மாடு, வீரன் எல்லாரும் நம்ம வெப்சைட்-ல மட்டும்தேன்
சும்மா பேஸ்புக்-ல கேள்வி கேக்கறது பதில் குடுக்கறதெல்லாம் வேலைக்காகாது. களம் நம்ம வெப்சைட் மட்டும் தேன்- ஓகே-யா? நீங்க மட்டும் ஜெயிங்க, உங்க கேள்விய எல்லா பதில நாங்களே பேஸ்புக்-ல போட்டு அசத்திடுறோம்....

ஜனவரி 8 - ஜனவரி 31 வரை டைம்.

சும்மா ஜமாயுங்க - என்ஜாய் பண்ணுங்க!!
வர்ட்டா

ஆன்...சொல்ல மறந்துடோம்ல .... இந்த சமயத்துல வர சூப்பர் கேள்வி , சூப்பர் பதில் ரெண்டுக்கும் பரிசு...

asked Jan 8, 2014 in பொது by taadmin (292 points)
edited Jan 9, 2014 by taadmin
   

2 Answers

0 votes

அப்ப ரெண்டே பேருக்கு தானா?

answered Jan 19, 2014 by BlitzkriegKK (6,860 points)
0 votes

கேள்விப்பொங்கல் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  1. சிறந்த கேள்வியாக நம்ம Blitzkriegz Karthikeyan கேள்வி தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறது.

"IT இளைஞர்கள் கிராமங்களுக்கு திரும்புவது சாத்தியமா?"

http://ta.quickgun.in/5301/it-இளைஞர்கள்-கிராமங்களுக்கு-திரும்புவது-சாத்தியமா

  1. சிறந்த முறையில் பல புகைப்படபுதிர்களுக்கு பதில் அளித்ததற்கு P Ramachandran அவர்களுக்கு பதிலுக்கான பரிசு வழங்கப்படுகிறது.
    உதாரணத்துக்கு ,

http://ta.quickgun.in/5095/இது-என்ன-பழமொழின்னு-கண்டுபிடிங்க-பார்ப்போம்
இப்படி மேலும் பல கேள்விகளுக்கு சரியான விடை அளித்து கலந்து கொண்டார்

  1. தொடர்ந்து பல கேள்விகளை வினவியதர்க்காக veeramani அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கபடுகிறது.

வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களுடன்! 500 ரூபாய் கிப்ட் கார்டு வழங்கப்படும்! .

தொடர்ந்து quickgun தளத்தில் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.

answered Feb 17, 2014 by taadmin (292 points)
...