• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

திருச்சி-இல் பட்டு வாங்க சிறந்த இடம்?

0 votes
asked May 1, 2013 in பொது by rradhac (2,658 points)
   

3 Answers

+1 vote
1. சாரதாஸ் சில்க்ஸ்  மலைக்கோட்டை வீதி, தெப்பக்குளம் அருகில்
2. சென்னை  சில்க்ஸ்,  சிங்காரதோப்பு, திருச்சி
3. வரதராஜன் சில்க்ஸ், மலைக்கோட்டை வீதி.
answered May 1, 2013 by Chester (1,152 points)
0 votes
"சாரதாஸ்" ஜவுளிக் கடை,  மலைக்கோட்டை வீதி, தெப்பக்குளம், திருச்சி-1.
answered May 1, 2013 by anjvelu (3,018 points)
0 votes

எங்கே வாங்கினாலும் கூட்டம் குறைவான காலைகளில் வாங்குங்கள். அப்புறம் இலவசமாக இடி பட்டு மிதி பட்டு அடி பட்டு எல்லாம் வாங்க வேண்டி இருக்கும்..

answered Oct 10, 2013 by BlitzkriegKK (6,860 points)
...