• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

பள்ளிகள்

0 votes

பள்ளிகள் குழந்தைகளை இயந்திரமாக்கும் தொழிற்சாலையா? அவர்கள் சுயமாக சிந்திக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறதா?

asked Jan 15, 2014 in ஆரம்ப கல்வி by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

நமது கல்வி முறையை முழுமையாக மாற்ற வேண்டும், செய்முறை வடிவிலும், சுயமாக தொழில் முறையை உருவாக கூடிய கல்வி முறையை கொண்டுவர வேண்டும்.....

answered Jan 15, 2014 by veeramani (6,006 points)
...