• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

உங்களுக்கு நினைவுக்கு வரும் முதல் திருக்குறள் எது ?

0 votes
asked Jan 19, 2014 in பொது by veeramani (6,006 points)
   

2 Answers

0 votes

முதல் திருக்குறள் அகர முதல தான்.. பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வருவதும் அது தான்.. அப்புறம் இந்த கற்க கசடற , இன்ன செய்தாரை இதெல்லாம் கொஞ்சம் popular ..

answered Jan 19, 2014 by BlitzkriegKK (6,860 points)
0 votes

யாகா வராயினும் நாகாக்க காவாக்கால்
சோகா ப்பர்சொல்லிழுக்கப் பட்டு.

answered Feb 8, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...