• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தூங்கும் பொது உங்கள் கனவில் அடிகடி வரும் கனவு எது ?

+1 vote
asked Jan 19, 2014 in பொது by veeramani (6,006 points)
   

3 Answers

+1 vote

எனக்கும் விழித்திருக்கும் போதும் கனவு வரும்.. தூங்கும்போது என்று கேட்பதால் பெரும்பாலும் நீண்ட தூர அதிசய பயணங்கள் பற்றிய கனவு வரும். ஆனால் சமீப காலமாக அப்பா அடிக்கடி வருகிறார்..

answered Jan 19, 2014 by BlitzkriegKK (6,860 points)
0 votes

என்னை விட்டு மறைந்தவர்கள் எனக்கு அறிவுரை குறுவது போல் அதிகம் கனவு வருகிறது ....அது ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கிறது

answered Jan 28, 2014 by தமிழன் (6,854 points)
0 votes

கடல், கம்பெனி, கோயில்.

answered Feb 8, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...