• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு செய்தது என்ன?

+1 vote

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கொடநாடு அரசு செய்தது என்ன?

asked Jan 21, 2014 in பொது by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

எதனை திட்டங்கள் வந்தாலும் சென்னையில் போக்குவரத்துக்கு குறைவது என்பது சாத்தியம் இல்லை,ஏனனெனில் இங்கு மக்கள்தொகை அடர்த்தி 26903 ச.து. கீ.மீட்டருக்கு உள்ளது, அதற்கு பதிலாக பல நிறுவனங்களை தென்மாவட்டங்களுக்கு மாற்றினால்தான் குறைய வாய்ப்பு உள்ளது, ஏனனெனில் இங்கு அதிகமாக வேலை பார்பவர்கள் தென்தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான்..

answered Jan 21, 2014 by veeramani (6,006 points)
...