• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மொபைல் மூலம் பயன்கள் அதிகமா அல்லது பாதிப்புகள் அதிகமா ?

+1 vote
asked Jan 27, 2014 in தகவல் தொழில்நுட்பம் by veeramani (6,006 points)
   

2 Answers

0 votes

எந்த ஒரு தொழில் நுட்ப பொருளும் நாம் பயன் படுத்தும் முறையில் தான் உள்ளது நன்மையும் ,தீமையும் .....

answered Jan 28, 2014 by தமிழன் (6,854 points)
0 votes

கைப்பேசி முலம் நாம் பேசுவதற்கு தொடங்கி, கைப்பேசி பேச நாம் தலையாட்டுகிறோம். காலம்தான் பதில் சொல்லணும்.
நன்மை பாதி தீமை பாதி.என்ன செய்யிறது.

answered Dec 27, 2015 by PARTHIBAN.G (1,540 points)
...