• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

ஒரு வீட்டின் ஆட்சிமுறை ஆண்களா பெண்களா ?

0 votes
asked Jan 28, 2014 in பொது by veeramani (6,006 points)
   

2 Answers

0 votes

வீட்டில் உள்ள மனிதர்களை பொறுத்து

answered Jan 29, 2014 by parthiban (15,490 points)
0 votes

பெண்கள் மட்டுமே. அன்பான கணவன், அழகான குழ்ந்தை, அளவான குடும்பம் இவற்றை அறிவான பெண்கள் மட்டுமே ஆட்சி செய்வார்கள். கணவன் கொடுக்கும் சம்பளத்தில் மிக கட்சிதமாக மிச்சம் பிடித்து வீட்டை வழிநடத்தும் செயலெல்லாம் இவங்கதானே மிக அற்புதமா செய்வாங்க. நம்மள ஒரு நாள் வீட்டை பார்த்துக்க சொல்லிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போனாங்கனா அப்போதான் தெரியும். BEST யாருன்னு.

answered Jan 14, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...