• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சென்னை மெட்டரோ ரயில் பற்றி உங்கள் கருத்து ?

0 votes
asked Jan 30, 2014 in பொது by veeramani (6,006 points)
   

2 Answers

0 votes

இது சென்னை மக்களின் பயணத்தை மிகவும் எளிதாக்கும். பயண நேரத்தையும் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

answered Jan 31, 2014 by PRamachandran (308 points)
+1 vote

இது சாதாரண ரயில் கட்டணத்தை விட இரு மடங்கு அதிகம்

answered Jan 31, 2014 by parthiban (15,490 points)
...