• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

உங்களுக்கு பிடித்த தமிழ்காமெடி படம் எது ?

+1 vote

காமெடி படம் வரிசையை கூரலமெ !!

asked Jan 31, 2014 in படங்கள் by veeramani (6,006 points)
   

3 Answers

0 votes

உள்ளதை அள்ளித்தா , புதையல் , சூது கவ்வும் , காதலா காதலா ,

answered Feb 5, 2014 by தமிழன் (6,854 points)
0 votes

சுந்தரா டிராவல்ஸ் ,கலகலப்பு , கண்ணா லட்டு தின்ன ஆசையா ,கரகாட்டக்காரன் ,சிவா மனசுல சக்தி ,

answered Jan 13, 2016 by kumaran (150 points)
0 votes

இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி.

answered Feb 16, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...