• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சென்னைக்கு மிக அருகில்

0 votes

சென்னைக்கு மிக அருகில் செவ்வாய் கிரகத்தில் 1 அடியில் சுத்தமான குடிநீர் உள்ள மனை விற்பனைக்கு என்று விளம்பரம் வர வாய்ப்பு உள்ளதா?

asked Feb 19, 2014 in பொது by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

இன்றய நிலவரப்படி சென்னை விழுப்புரத்துக்கு மிக அருகில் வந்துள்ளது.

answered Mar 11, 2014 by esspee (160 points)
...