• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரர்

0 votes

பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் 700 கோடியில் கேன்சர் மருத்துவமனை கட்டியது உண்மையா? நம் நாட்டிற்காக நமது இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏதேனும் செய்துள்ளனரா?

asked Mar 11, 2014 in கிரிக்கெட் by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

உண்மை தான் நமது நாட்டு கிரிக்கெட் வீரர்கள் அவர்கள் சம்பாதிக்கவே வளி தேடுகின்றனர்.

answered Mar 12, 2014 by veeramani (6,006 points)
...