• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

ஆதார் அட்டை கிடைக்கவில்லையா?

0 votes

விண்ணப்பித்தவர்களுக்கு ஆதார் அட்டை, அஞ்சல்துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சரியான முகவரி இல்லாததால் ஏராளமான ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் உள்ளதாகவும், அவ்வாறு விநியோகிக்கப்படாமல் உள்ள ஆதார் அட்டை தபால்கள் விவரம் அஞ்சல் அலுவலக அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி சரியானதாக இல்லையென்றால் பிறகு எதற்கு ஆதார் அட்டை என்பதுதான் என் சந்தேகம்?

asked Mar 21, 2014 in தேசிய கட்சிகள் by parthiban (15,490 points)
   

Please log in or register to answer this question.

...